செவ்வாய், 12 நவம்பர், 2013

பணிப்புலம், கலட்டியில்(புளியடி) எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞான வைரவர் ஆலய மூலஸ்தான ஸ்தூபி மிகவும் சேதமுற்று இருந்தமையால்; அதனை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக கிடைக்கப் பெற்ற பணத்தில் புனருத்தானம் செய்து எதிர்வரும் 22.11.2013 அன்று கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு எம்பெருமான் திருவருள் கூடியுள்ளது என்பதனை அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக