புதன், 11 டிசம்பர், 2013

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு, திருமதி ஆனந்தருபன் கஸ்துரி தம்பதியினரின் செல்வப்புதல்வன் நகிந்தன் தனது 4 -வது பிறந்த நாளை 04.12.2013அன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா, அம்மம்மா அம்மப்பா அப்பப்பா அப்பம்மா, ,பெரியப்பா,பெரியம்மா சித்தப்பா, சித்திமார் மாமா,மாமிமார், அண்ணாமார்,அக்காமார் ,மச்சான்,மச்சாள் அனைவரும் அன்புக்குட்டி நகிந்தன் பனிப்புலம் அம்பாளின் சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ வாழவென வாழ்த்துகிறார்கள்

Displaying 1452004_642031832510108_1278703362_n.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக