வியாழன், 9 ஜனவரி, 2014

ஜேர்மனி பண்மக்கள் குளிர்கால ஒன்றுகூடல்-2014

ஜேர்மனியில் இவ்வருடம் 25.01.2014(சனிக்கிழமை)  அன்று ஜேர்மனி பண்மக்கள் குளிர்கால ஒன்றுகூடல் ஜேர்மனிய பண்மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,ஜேர்மனி
பண்மக்கள் ஒன்றியத்தின் இவ்வருட திட்டமிடலுக்கேற்பவும் நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
காலம்-25.01.2014(சனிக்கிழமை)                         
நேரம்- 16.00 -               
முகவரி-Freizeitzentrum Baumheide
                 Rabenhof 76,
                 33609 Bielefeld
கலைநிகழ்வுகள்,பெரியோர்கள்,சிறியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற இன்னோரன்ன நிகழ்வுகள் நடைபெறும்.
எம்மவர்களின் நிகழ்வு என்பதால் அனைவரும் இந்த நிகழ்வில்  பங்குகொள்ளுமாறும்,உங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
Bielefeld
குணேஸ்வரன்             05212706513
கோபால்-                 05214592669
சிவமணி தர்மராஜா        05219876738
தவம்                      017620417565
பிறேம்                    052192019465
ஜெனா                     017634963241
Hamm
கேதாரம்                   017632913891
பேரானந்தம்                023813075061
தவதீஸ் அப்பையா         023813075061
Osnabrück
பாலசுப்பிரமணியம்(பாலன்) 015253909166

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக