ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

எமது கிராமத்தின் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதன்மூலம் எமது ஊரின் எதிர்காலத்தை வளப்படுத்தும் நோக்கோடு புலம் பெயர் உறவுகளினதும், ஊர் வாழ் உறவுகள் சிலரினதும் நிதிப் பங்களிப்புடன் மறுமலர்ச்சி மன்றம், காலையடி தெற்கு, மறுமலர்ச்சி மன்றம், காலையடி ஆகிய கழகங்களில் விளையாடும் இளைஞர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையின் விளைவாக அடையப்பட்ட ஒரு இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக