திங்கள், 14 ஏப்ரல், 2014

மறுமலர்ச்சி மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது



மறுமலர்ச்சி மன்றத்தின் அறிவிப்புக்கள், செய்திகள், அறிக்கைகள், தகவல்களை வெளியிடுவதற்கான உத்தியோக பூர்வமான இணையத்தளம் இப் புதுவருட நன்னாளில் இருந்து பரீட்சார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

வெகு விரைவில் இதன் உருவாக்கச் செயற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறப்பானதொரு இணையத்தளமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது கிராமத்தின் அபிவிருத்தியில் மைல் கல்லாக அமைகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் மாபெரும் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு மேலும் அணிசேர்க்கும் வகையில் இவ் இணையத்தளம் எமது கிராமத்தின் அனைத்து மக்களுக்குமிடையில் உறவுப் பாலமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்ற இணையத்தளத்திற்குச் செல்ல:

http://www.marumalarchy.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக