வியாழன், 29 மே, 2014

ஜேர்மன் பீலபெல்ட் நகரில் வசிக்கும் திரு.திருமதி .குணேஸ்வரன்-நிர்மலா தம்பதிகளின் அருந்தவப்புதல்வன் “நிவேஜன் ” அவர்கள் (01 .06 .2014)அன்று பதினெட்டாவது பிறந்தநாளை அன்பு அப்பா,அம்மா, சகோதர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்: காலம் -01.06.2014 ஞாயிற்றுகிழமை நேரம்-10.00 am இடம் -FREIZEIT ZENTRUM BAUMHEIDE RABENHOF-76 33609 BIELEFELD GERMANY


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக