வெள்ளி, 13 ஜூன், 2014

மன்ற கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வு எதிர்வரும் யூலை மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மன்ற கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வு எதிர்வரும் யூலை மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

அத்துடன், மன்ற உள்ளரங்கு, திறந்தவெளி அரங்கு, சிறுவர் விளையாட்டுத் திடலுடன் கூடிய முன்பள்ளி, மைதானம் என்பவற்றின் திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மன்ற அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், எமது கிராமத்தின் அபிவிருத்தியில் அக்கறையுள்ள அனைவருக்கும் இத்தகவலைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இந்நிகழ்வுகள் பற்றிய இறுதி அறிவிப்புக்கள், அழைப்பிதழ்கள் வெகு விரைவில் அனைவருக்கும் அனுப்பிவைக்கப்படும். 

நன்றி. 

- செயலாளர், மறுமலர்ச்சி மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக