மரண அறிவித்தல்செருக்கபுலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா இராசேந்திரம் அவர்கள் இன்று 18.02.2011 பணிப்புலத்தில் இறைபதம் எய்தினார்.
அன்னார்; அமரர்களான வல்லிபுரம்-சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்;
அமரர். இராசேந்திரம் சிவஞ்ஞானம் அவர்களின் அன்பு மனைவியும்;
அமரர்களான சிவஞ்ஞானம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்;
சிவசுப்பிரமணியம்-கனடா, பரமானந்தம் - அமரர், யோகநாதன் - இலங்கை, தில்லைநாயகி - இலங்கை, சிவரதி - இலங்கை,
மனோகரன் - லண்டன், யுகநாதன் - ஜேர்மனி, நந்தா(சின்னத்தங்கச்சி) - சுவிஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும்;
விமலாதேவி-கனடா, சிவறஞ்சனி-இலங்கை, தவம்-இலங்கை, இராசகோபால்-அமரர், உதயகுமாரி-லண்டன், பரமேஸ்வரி-ஜேர்மனி, பாஸ்கரன்-சுவிஸ் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.02.2011 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நியூஸ்நேசன் .கொம் வாசகர்களும் இத்துயரில் பண்குகொல்லுகின்ரன் .
தகவல்: பிள்ளைகள், மருமக்கள்
துயர் பகிர:
சிவசுப்பிரமணியம் (மகன்) கனடா - 001-905-201-1142
யுகநாதன் (மகன்) ஜேர்மனி - 0049-20-13201645
நந்தா (மகள்) சுவிஸ் - 0041-43-5404454
யோகநாதன் (மகன்) இலங்கை - 0094--21-3735429

மரண அறிவித்தல்

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாந்தை காளிகோவிலடியை
பிறப்பிடமாகவும் கொண்ட அமரர் ஆகி விட்ட இராசையா கோகிலராஜா
இன்று அமரத்துவம் எய்தி உள்ளார் அவருடைய ஆத்மா சாந்தி அடைய
கலட்டி .கொம் அதன் வாசகர்களும் ஆள்த அனுதாபத்தியும் கண்ணீர்அஞ்ச்சலியையும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு தெரிவித்து கொள்ளுகிறோம்
இறப்பு :27/10/2010
அன்னாரின் இறுதி கிரிகைகள் சம்பில்துறையில் .28/10/2010
தகனம் செய்யப்பட்டது ,தொடர்புகளுக்கு
மகன் ஜேர்மன் ;004917640276983
மைத்துணன் இத்தாலி:00390916116437 begin_of_the_skype_highlighting              00390916116437      end_of_the_skype_highlighting


 திருமதி. சொர்ணம் தம்பித்துரை அவர்களின் மரண அறிவித்தல்
சாந்தை, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சொர்ணம் தம்பித்துரை அவர்கள்
21.09.2010 செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார், அமரர் ஆறுமுகம் தம்பிதுரை அவர்களின் அன்பு மனைவியும்;

அமரர்களான பொன்னையா-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்;

அமரர்களான  ஆறுமுகம்+கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்;

தவராசா, குணதிலகம், திருச்செல்வராசா, பசிங்கிளிராணி, பாரததேவி, பாலசூரியன், பாலச்சந்திரன்,
ஆறுமுகநாதன், பாசமலர், புஷ்பராகம், சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்

அமரர்களான பாலசிங்கம், ஆராச்சி, இரத்தினம்மா, சந்திரசிங்கம் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

அமரர் இராசையா, மற்றும் தெய்வேந்திரம், குருலிங்கம், அழகேந்திரம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.09.2010 சனிக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று
சம்பில்துறை இந்து மயானந்தில் தனம் செய்யப்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்.


 

பணிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மனோன்மணி அவர்கள் 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்-வைத்தியசாலையில் இறைபதம் எய்தினார்.
       அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. குழந்தைவேல் அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தைவேல் தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
இராசதிலகேஸ்வரி, கனகேஸ்வரி, இராசலட்சுமி, கலைவாணி, கலைராணி, பிறேமா, காஞ்சனா, உசாமதி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், புருசோத்தமன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சரசகோபால், தனகோபால்(நோர்வே), காலஞ்சென்ற யோகநாதன், விமலதாஸ்(ஜேர்மனி), செயபாலன்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 30.08.2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு :

தனகோபால் — நோர்வே

தொலைபேசி:   +4721398138
செல்லிடப்பேசி:   +4798696683

விமலதாஸ் — ஜெர்மனி

தொலைபேசி:       +4954124802

விஜயா  — இலங்கை
தொலைபேசி:+94771628324
செல்லிடப்பேசி:+94779122727
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக