திருமணங்கள்

திருமணப்பதிவு கிருபா-கலிஸ்ரா (படங்கள் இணைப்பு)
நேற்றைய தினம்(2508.2011) காலையடியில் கிருபாகரன்-கலிஸ்ரா திருமணப்பதிவுநடைபெற்றது. இதன் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தமதுவாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடரந்து மாலை உணவு பரிமாறப்பட்டது.திருமணப்பதிவு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமணத் தம்பதிகள்நன்றி கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக