நிகழ்வுகள்

அன்பான பணிபுலத்து வாழ் மக்களே .

நமது ஊர் கலாச்சார சீர் கேட்டுக்கு இலக்காகி உள்ளது உண்மைதான் .
எதற்கு??இப்படி நடக்கிறது என்பதனை அறியாமல் ஒருவர் மேல் குற்றம்
கூருவது சரியா ????தவறு நடந்த பிறகு கதிப்பது சரியா ?? இருவரும் ஒரே
வீட்டில் தங்கி இருக்கும் பொது நீங்கள் எங்கே போனீர்கள் ??ஊர் பெரியமனிதர்கள் சட்டபடி தான் நடப்பார்கள் அவர்களுக்கு சட்டம் தெரியும்
அதனால் தான் நீதி மன்றத்தில் நிறுத்தவில்லை.பாதிக்கபட்ட பெண்ணின்
வாக்கு முலத்தின் படி விளக்கு தவறுதலாக விழுந்து எரிந்து விட்டது என்ன்பது .
இதில் யாருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது ????இலங்கையில் தனி மனித
சுதந்திரத்துக்கு சட்டம் இடம் கொடுக்கிறது .விபச்சாரம் செய்பவர்களை
முதலில் வெளிபடுத்துவோம் ..இப்படினடப்பதட்கு முக்கிய காரணம் வெளிப்படையான விபச்சாரம் தான் .முதலில் நாம்எல்லோரும் சேந்து ஒழிப்போம் .அதை விட்டுவிடு நாங்களே பிழை விட்டுவிட்டோம் அதி சரிப்படுத்த பட்கவேன்ன்டும் .ஒருவர் மேல் ஊர் பெரியவர்கள் மேல் பிளை
சொல்லவதை விடுவோம் .முதலில் நான் என்னை திருத்துகிறேன் பின்பு எனது குடும்பத்தை திருத்துகிறேன் பின்பு எனது ஊரை திருத்துகிறேன்
அதற்கு பிறகு எனது நாட்டை திருத்த பாட்கிறேன் .ஒருவர் மேல் தவறு சொல்லி நான் தப்பி கொள்ள பாற்காமல் எல்லோரும் சேந்து உரை செளிப்பக்குவோம் ........செய் இல்லாவிட்டால் செத்துமடி .............
ஊரை திருத்துவதகசொல்லி ........ஊரை அசிங்க படுத்த வேண்டம்........
தயவு செய்து ......தயவு செய்து.... தயவு செய்து... தயவு செய்து.... தயவு செய்து ...........

நவராத்திரி விழாவிற்கான பேச்சு போட்டி

கனடா பண்கலை கலாச்சார கழகத்தினரால் நடாத்தப்படுகின்ற நவராத்திரி விழாவிற்கான  பேச்சு  போட்டி எதிர்வரும்  புரட்டாதி மாதம் 26 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கனடா  ஸ்ரீசெல்வச்சன்னதி ஆலய மண்டபத்தில் நடைபெறும்
அனைவரையும் சமூகமளிக்குமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
நடேசன் 416 208 92 04
செல்வன் 416 831 63 43

நவராத்திரி விழா

வரும் ஐப்பசிமாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை 695 Middle Field- வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடை பெற இருக்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5 மணிக்கு ஆரம்பமாக இருப்பதால் பண் கலை அங்கத்தவர்களை அன்புடன் அழைக்கின்றனர்.
கனடா பண்கலை கலாச்சார கழகத்தினர்.
 
 

வறுமை கொடியது

ஹாசிம்
20, October 2010
Views 5
அந்தோ பரிதாபம்
பட்டினியின் கோரப்பிடியில்
சிக்கிய மனிதம் கண்டு
பருந்து கூட
எட்டி நின்று பார்க்கிறது
உன்னை தின்பதால்
எனக்கேது பலன் என்று
மனிதப் பிறவியாய்
மார்தட்டும் மானிடம்
அவதியில் அல்லலுறும்
மனிதம் காக்க வேண்டாமா?
வாழ்கை அரியது
வறுமை கொடியது
வாழுமட்டும் வாழவிட
வாழ்வோரை வாழவைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக